தாயை கட்டி விட்டு மகளை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது!

கொழும்பில் உள்ள உடுகம பகுதியில் 27 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்து சந்தேக நபர்களான மூவரும் பெண்ணுடைய தாயாரின் கைகளைக் கட்டிவைத்து விட்டு காரில் பெண்ணை கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய பிரதான சந்தேக நபர் செல்லகதிர்காமம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் ரயில் … Continue reading தாயை கட்டி விட்டு மகளை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது!